New Renault Triber TAMIL Walkaround by Giri Kumar. புதிய ரெனால்ட் ட்ரைபர் காரின் ஆரம்ப விலை 6.33 லட்ச ரூபாய் மட்டுமே. அதே சமயம் இதன் டாப் வேரியண்டின் விலை 8.97 லட்ச ரூபாயாக உள்ளது. மொத்தம் 8 வேரியண்ட்கள் மற்றும் 2 ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் இந்த கார் கிடைக்கும். புதிய ரெனால்ட் ட்ரைபர் காரில், 71 பிஹச்பி பவர் மற்றும் 96 என்எம் டார்க் திறனை வழங்க கூடிய 1.0 லிட்டர் 3 சிலிண்டர் நேட்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் பொறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய மாடல் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்.
#Renault #RenaultTriber #RenaultTriberReview #RenaultTriberWalkaround #RenaultTriberfeatures #RenaultTriberDesign